Tuesday, 21 June 2011

பிவா சகோதரர் களுக்கு ..


பிவா சகோதரர் களுக்கு ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புடையோரே நீங்கள் ஆரம்பித்த இந்த சங்கம் மூலம் மக்களுக்கு குழப்பம் தான் மிச்சம் ..

குழப்பங்கள் :

1.sdpi -க்கு  ஆதரவு கொடுத்தது பிவா இல்லை புதுமடம் முஸ்லிம் உறவின் முறை சங்கமா ?

2. பிவா வும் புதுமடம் முஸ்லிம் உறவின் முறை சங்கமும் ஒன்றா இல்லை வெவ்வேறா ?

3. பிவா வும் புதுமடம் முஸ்லிம் உறவின் முறை சங்கமும் வேறு வேறு என்றால் ?
புதுமடம் முஸ்லிம் உறவின் முறை சங்கம் நடத்தும் கட்டுரை போட்டியை
பிவா தான் நடத்துகின்றது என்று நெட் யில் வெளியிட்டுல்லீர்கலே ?

கட்டுரை போட்டி நடத்துவது
புதுமடம் முஸ்லிம் உறவின் முறை சங்கம் தான் நடத்துது என்று புதுமடத்தில் உள்ளவர்கள் ஒருபுறமும் ..
துபாய் யில் உள்ளவர்கள் பிவா தான் என்றும் பெருமைக்காக மார்தட்டிக் கொள்கிறீர்களே
இதில் இருந்து இரண்டும் ஒன்று தான் என்று மக்களுக்கு தெளிவாகிறது ..

4. இரண்டும் ஒன்றாக இருக்கும் போது ..
போன சட்ட மன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுக்காமல்
ஜனநாயக கட்சியான sdpi  ஆதரவு கொடுத்ததிற்கு என்ன காரணம் ?


 

Friday, 17 June 2011